அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

Share this Video

திருவாரூர்: முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் முதலமைச்சரின் வருகை, திருமண நிகழ்வின் காட்சிகள் மற்றும் அவரது சிறப்பு உரை ஆகியவை இடம் பெற்றுள்ளன

Related Video