மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்

Share this Video

தமிழகத்தின் உரிமைகளை அடகு வைப்பவர்களிடம் இருந்து மாநிலத்தைக் காப்பாற்ற, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.வைகோவின் உரையில் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு ஒரு கண்ணியமான மற்றும் ஒழுங்கான குடும்ப வாழ்க்கை இருக்க வேண்டும். அதுவே ஒரு தலைவனின் மாண்பு" என்று அவர் பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video