
மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலிக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
