
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி மிக விமரிசையாகத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்துத் தேர் இழுத்து ஸ்ரீ ஆண்டாளைத் தரிசனம் செய்தனர். அதனுடன் தொடர்பான நேரடிக் காட்சிகள்.