
"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
தமிழக சட்டமன்றத்தில் கடுமையான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, தன்னை நோக்கி வந்த திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனை பார்த்து, சபாநாயகர் "DON’T COME HERE… GET OUT!" என்று ஆவேசமாக கூறிய சம்பவம் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.