
"முதலமைச்சர் பேச்சை நீக்க முடியாது!" - திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் காட்டமான எச்சரிக்கை!
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்திய நிலையில், "முதலமைச்சரின் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க முடியாது" என்று சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.