தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !

Share this Video

தமிழ்நாட்டிற்காகத் தனது வாழ்நாளைச் அர்ப்பணித்துச் சேவை செய்த எனது அருமைத் தந்தை திரு. M. கிருஷ்ணசாமி (EX MP) அவர்கள், இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" பெற்ற மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். உங்களின் உழைப்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் கிடைத்த இந்த அங்கீகாரம் எங்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும்!

Related Video