கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி

Share this Video

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெறும் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்த செந்தில் பாலாஜி, "திமுக 2.0" என்ற புதிய அரசியல் அலை கோவையில் வீசுவதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் மக்கள் கூடுவதை வைத்து வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்றும், அத்தகைய கூட்டங்கள் உண்மையான வாக்குகளாக மாறாது என்றும் அவர் விமர்சித்தார். மேலும், கடந்த காலங்களில் மக்கள் சில காரணங்களால் வாக்களிக்கத் தவறியிருக்கலாம், ஆனால் இந்த முறை திமுக அரசின் நலத்திட்டங்களால் நிலைமை மாறியிருப்பதாக உண்மையை உடைத்துப் பேசினார். கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video