
2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும்..! செங்கோட்டையன் பேட்டி
தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் - TVK மற்றும் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வுகள்! தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய தொகுதிகளின் நிலவரம் குறித்து இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.கோபிசெட்டிபாளையம்: தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் தேர்தல் பரப்புரை மற்றும் தற்போதைய கள நிலவரம்