"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்

Share this Video

நயினார் நாகேந்திரனின் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "அவர் ஒரு காமெடி பேர்வழி, அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகப் பேசியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video