நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு

Share this Video

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக அரசு கடந்த காலங்களில் செய்த மக்கள் நலத்திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் முன்வைத்து அவர் உரையாற்றினார். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை மற்றும் விலையில்லா சிலிண்டர்கள் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இது தங்களுக்குப் பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video