சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய ஆர்ப்பாட்டத்தில் செல்லப்பெருந்தகை

Share this Video

திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் தங்களது உரிமைகளை கேட்டு பெறலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக காங்கிரஸ் கட்சியை காரணமாக வைத்து கூட்டணியில் தேவையற்ற தகராறு உருவாக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள்"... சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய ஆர்ப்பாட்டத்தில் செல்லப்பெருந்தகை பேட்டி

Related Video