மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும் ! சீமான் அதிரடி பேட்டி

Share this Video

வேல்முருகன் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு ...இப்போவாது திமுகவை தேர்வு செய்யாதீர்கள் என எச்சரிக்கிறார் என்பதை பரட்டலாமே . மேலும் ராமதாஸ் ஐயாவை காட்சிகள் கைவிட்டது எப்படி சொல்ல முடியும் ..மக்கள் கைவிட்டார்களா ? அவரால் முடியவில்லை என்றால் அவர் பிள்ளை நான் செய்வேன் . மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும் என சீமான் அதிரடி பேட்டி .

Related Video