இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!

Share this Video

ஆட்சி அதிகாரம் தகுதியற்றவர்களின் கைகளில் இருப்பதாகவும், அவர்கள் தமிழகத்தின் வாழ்வாதாரமான ஆற்று மணலைத் திருடி இயற்கையைச் சீரழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "மண்ணையும் நீரையும் சுரண்டி லாபம் பார்ப்பது வருங்காலத் தலைமுறையின் வாழ்வை அழிக்கும் செயல்" என்று எச்சரித்த அவர், இந்தச் சுரண்டல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். திராவிடக் கட்சிகளின் ஊழல் மற்றும் இயற்கை அழிப்பு நடவடிக்கைகளைத் தனது பாணியில் மிகவும் ஆக்ரோஷமாக விமர்சித்துப் பேசினார்.

Related Video