திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி

Share this Video

திமுக ஆட்சி மீண்டும் தொடரும் என்று அவர்களே விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள் , இதை மக்கள் சொல்ல வேண்டும் மீண்டும் உங்கள் ஆட்சி வரும் என்று . நீங்கள் நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் மக்கள் ஏன் மாற்றம் வேண்டும் என்று நினைக்க போகிறார்கள் ? விளம்பரம் செய்யாமல் நல்ல ஆட்சி கொடுங்கள் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்

Related Video