தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !

Share this Video

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் இன்று வழக்கத்திற்கு மாறாகக் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் வழக்கத்தை விட உயரமாக எழும்பி கரையை நோக்கி வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இது தொடர்பான காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

Related Video