
மைக், சோ், டேபிள் செய்தது எல்லாம் மக்கள் வாிப்பணத்தில்தான் ! எ.வ.வேலுக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்
பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறாா்அந்த மைக், சோ், டேபிள் செய்தது நாங்கள்தான் என்கிறாா்கள் . திமுகவினர், இவை அனைத்தும் செய்தது மக்கள் வாிப்பணத்தில்தான் . கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறியது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது. பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சா் ராஜ்மோகன் பேச்சு.