
நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதால் அவர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதாக தவெக.வின் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார். என்பது நாடறிந்த உண்மை. அரசியலுக்காக தவெகவினர் ரஜினிகாந்தை இழிவுபடுத்துகின்றனர்.
Related Video
Now Playing
Now Playing