ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Share this Video

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

Related Video