அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்

Share this Video

சென்னையில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மரியாதையுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிவாஜி கணேசனின் கலைச் சேவையையும் நினைவுகளையும் போற்றிப் பேசி அஞ்சலி செலுத்திய காட்சி பதிவுகள்.

Related Video