
"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மூத்த தலைவர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு! தமிழக முதல்வர் ஜோசப் விஜய் (TVK) சட்டமன்றத்தில் பேசிய கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவின் சாதனைகளையும் தவெக முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களையும் புள்ளிவிவரங்களோடு உடைத்தெறிந்து ஆர்.எஸ். பாரதி ஆற்றிய அதிரடி உரை முழுமையாக இந்த வீடியோவில்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்