ஆர்.என்.ரவி விட்டுச் சென்ற சீக்ரெட் ஃபைல்..! கவர்னர்களிலேயே ஸ்பெஷலான ஆர்.என்.ரவி

Share this Video

தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக ரவி காட்டிய வேகம் டெல்லிக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. அதே ஃபார்முலாவை இப்போது மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த ரவி அனுப்பப்பட்டுள்ளார். தமிழகத்தில் அவர் விதைத்த 'சீக்ரெட்' திட்டங்கள், வரும் தேர்தலில் தாமரையை மலரச் செய்யுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. மொத்தத்தில், ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேறி இருக்கலாம்; ஆனால் அவர் கொடுத்துச் சென்ற அந்த 'சீக்ரெட் ஃபைல்' 2026 தேர்தல் வரை தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

Related Video