முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

Share this Video

தமிழகத்தில் இன்னும் தீர்க்கப்படாத பல்வேறு மக்கள் பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் குறித்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் காரசாரமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Related Video