தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...

Share this Video

"கைது செய் கைது செய்.. போதை ஆசாமியை கைது செய்..! மறைக்காதே மறைக்காதே.. குற்றத்தை மறைக்காதே.. நடிக்காதே நடிக்காதே மாத்திரை என்று நடிக்காதே..!"மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை ஒன்றை தூளாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Video