முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்து!

Share this Video

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசியலின் தற்போதைய நகர்வுகள் குறித்துப் பேசினார். குறிப்பாக, தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு, டிவிபி (TVK) கட்சியின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video