வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !

Share this Video

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளின் போது (பகுதி-3), பேரவையில் உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசின் வாக்குறுதிகள் குறித்துக் காரசாரமாகப் பேசினார். தனது உரையில், மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகள், சட்ட ஒழுங்கு நிலைமை மற்றும் அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். பேரவையில் அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஆளுங்கட்சியினர் திணறிய சூழலில், பிரேமலதா விஜயகாந்த் ஆற்றிய அதிரடி மற்றும் ஆக்ரோஷமான சட்டமன்ற உரை அடங்கிய வீடியோ தொகுப்பு.

Related Video