
Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
சென்னையில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார், இது மின் தட்டுப்பாட்டால் ஏற்படவில்லை என்றார். தொழில்நுட்ப கோளாறுகள், பழைய டிரான்ஸ்பார்மர்கள், மற்றும் சில தனிநபர்களின் தவறுகளே காரணம்.