போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!

Share this Video

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில், தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழக அரசின் சுகாதாரத் துறை நடவடிக்கைகள் மற்றும் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும், தற்போதைய அரசியல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video