NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?

Share this Video

டாக்டர் ராமதாஸின் இந்த பிடிவாதம் அன்புமணியின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தனது சொந்த மகனுக்கே செக் வைக்கும் அளவிற்கு ராமதாஸ் துணிந்திருப்பது, பாமகவின் வாக்கு வங்கியை மேலும் சிதைக்குமா அல்லது பலப்படுத்துமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும். தமிழக அரசியலில் இது ஒரு மெகா சீரியல் திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

Related Video