தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு

Share this Video

தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம் . சுற்றுலா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு . தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது. நல்ல ரோடுகள் மாற்றப்படும் மேலும் ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டத்தால் 9 லட்சம் குடும்பங்களக்கு பயன்" ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு . என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related Video