
தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நீங்களே கற்பனைகளை பரப்ப வேண்டாம் . அவர்களுடன் பேசவும் இல்லை ..கூட்டணியும் இல்லை . அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் .