கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!

Share this Video

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாகவும் விவாதப் பொருளுக்குத் தொடர்பில்லாமலும் பேசியதாக நிர்மல் குமாரின் உரைக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவையின் மாண்பைக் காக்கும் வகையில் சபாநாயகர் அவரது கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டதோடு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். நிர்மல் குமாரின் இந்த சர்ச்சையான பேச்சு மற்றும் அதைத் தொடர்ந்து பேரவையில் உருவான சலசலப்பு குறித்த நேரடி காட்சிப்பதிவுகள்.

Related Video