நீட் போராட்டத்தில் மாணவர்கள் இல்லை....தீவிரவாதிகளும் ரவுடிகளும் இருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

Share this Video

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். நீட் தேர்வு சர்ச்சை மற்றும் வினாத்தாள் கசிவு விசாரணை, ராகுல் காந்தியின் விமர்சனங்கள், மேட்டூர் அணை நீர் திறப்பு, சர்வதேச பதற்றங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விநியோகம், மாநிலத்தில் தொடரும் காவல் மரண வழக்குகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இணைத் தலைவருக்கு பின்னால் எம்பி கனிமொழி அமர்ந்திருந்தது வரையிலான பல முக்கிய கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

Related Video