
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஜி.கே.வாசன் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரம்தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். பின்பு இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.