தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி

Share this Video

அதிமுக ஆட்சியில்சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது வழக்கு போடப்பட்டது என்றும் மதுரையில் விவசாயத்தை அழிக்க காரணமாக இருக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணி ராஜ்யசபாவில் ஆதரவளித்து அதிமுக தான் என குற்றம்சாட்டினார் தமிழ்நாட்டில் இந்திய கூட்டணி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்று கூறியுள்ளார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video