
ஒருத்தரை வந்து விமர்சனம் செய்றதுக்கு கூட அருகதை வேணும் ! திருமாவளவனை தாக்கி பேசிய நாராயணன் திருப்பதி
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.