ராணிப்பேட்டை சம்பவம்.. கொதித்த நயினார் நாகேந்திரன்!

Share this Video

திண்டுக்கல்லில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, ராணிப்பேட்டையில் நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவம்

Related Video