முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் விடுத்த நேரடி சவால்! சென்னையில் அனல் பறந்த பேட்டி!

Share this Video

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேட்டி அளித்தார்.

Related Video