
ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு. இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.