உருகிய முத்துக்காளை! என் மனைவிக்கு உதவுங்க CM விஜய் அண்ணா.. கண்ணீர் கோரிக்கை!

Share this Video

பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர் முத்துக்காளை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்! தனது மனைவி மாலதியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video