அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி

Share this Video

மத்திய இணை அமைச்சரும், அவினாசி சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான எல். முருகன் அவர்கள் கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை. திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி மற்றும் கோபம் அதிக வாக்குப்பதிவுக்குக் காரணம். இரட்டை என்ஜின் (Double Engine) அரசாங்கத்தின் மூலம் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு சிபிஐ-க்கு (CBI) மாற்றப்பட்டது குறித்த கருத்துக்கள். மத்திய அமைச்சர் எல். முருகன் பேட்டியில் தெரிவித்தார் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video