மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

Share this Video

மதுரையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், தற்போதைய தேசிய மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர் தீவிரமாக உரையாற்றினார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில்களின் முக்கியத் தொகுப்பு

Related Video