டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின்

Share this Video

திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போது கோடை விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை கொடைக்கானலின் இதமான காலநிலையில், வெள்ளைச் சட்டை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து மிகவும் ஸ்டைலாக சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video