யார் என்னை கொச்சைப்படுத்தினால் வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது ! MK ஸ்டாலின் அதிரடி பேச்சு

Share this Video

மிசா சிறைவாசம்: அவசரநிலையின் (Emergency) போது திமுக அரசு கலைக்கப்பட்டு, தான் மிசா (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எதிர்கொண்ட கொடுமைகள், காயம் மற்றும் சித்திரவதைகள் குறித்த வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டினார்.

Related Video