
மின் தட்டுப்பாடு, ₹6,000 கோடி உபகரணங்கள் வீணடிப்பு: TVK அரசை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், TVK அரசின் 5 ஆண்டுகால ஆட்சி நிர்வாகச் சீர்கேடுகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் கைது நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே (Political Vendetta) என்றும், மக்கள் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.