வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Share this Video

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், தற்போதைய த.வெ.க ஆட்சியில் வாக்களிக்காத மக்கள் மட்டுமல்லாமல், வாக்களித்தவர்களும் சேர்ந்து புலம்பக்கூடிய அவலநிலையே நிலவுவதாகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்தார். மேலும் நிர்வாகச் சீர்கேடு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசி, தற்போதைய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார்.

Related Video