
அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய வசதிகள்: மேடையில் மாஸ் காட்டிய அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!
சென்னையில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இருக்கைகள் (Benches/Desks) வழங்கும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இருக்கைகளை வழங்கினார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்