திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!

Share this Video

அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அதிநவீன மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் வேகம் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

Related Video