
மின்தடை விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆய்வு: மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்தடை மற்றும் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நிலவரம் குறித்து அவசர மறுஆய்வு நடத்தினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்:
Related Video
Now Playing
Now Playing