
தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் என். ஆனந்த் (@OfficeOfNAnand) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த உரையில் தொழிலாளர்களின் நலன், அவர்களின் உரிமைகள் மற்றும் துறை சார்ந்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. Full video மற்றும் உரையின் முக்கிய அம்சங்களை அறிய பதிவைப் பார்க்கவும்.
Related Video
Now Playing
Now Playing